trichy செம்போடை கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நமது நிருபர் மே 28, 2019 வேதாரண்யத்தை அடுத்த செம் போடை ருக்மணி வரதராஜன் பொறியியல் கல்லூரியில் மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது